Contact Us

எங்கள் வலைதளத்தை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் வாடிக்கையாளருக்கு மிகவும் நன்றி. நாங்கள் கடந்த ஐந்து வருடங்களாக  கோயமுத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, மற்றும் சேலம் பகுதிகளில் மாடுலர் கிச்சன்  அமைத்து தந்து கொண்டிருக்கிறோம்.💡

அலுமினியம் மாடுலர் கிச்சன், பிவிசி மாடுலர் கிச்சன், WPC  மாடுலர் கிச்சன், plywood மாடுலர் கிச்சன் என அனைத்து வகையான  மாடுலர் கிச்சன்  வகைகளையும் நாங்கள் அமைத்துத் தருகிறோம்.💡

Fully modular kitchen  மற்றும் semi modular kitchen  என இரண்டு வகையான மாடுலர் கிச்சன் களையும் நாங்கள் அமைத்து தருகிறோம்.fully modular kitchen -களை  பொறுத்தவரை granite, quartz  போன்ற சமையலறை மேடைகளையும் [kitchen coutertop] நாங்கள் அமைத்து தருகிறோம்.💡

புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு  அல்லது புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடு, அல்லது கட்டி முடிக்கப்பட்டு  நீங்கள் வசித்து வரும் வீடு  என எந்த வகையான வீடாக இருந்தாலும்  அதற்கு நாங்கள் மாடுலர் கிச்சன் அமைத்து தருகிறோம்.  இது முழுக்க முழுக்க தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் மாடுலர் கிச்சன் [pvc modular kitchen ஐ தவிர] என்பதால்  அதிகபட்சமாக இரண்டு மூன்று நாட்களில் installation  வேலைகள் முடிந்துவிடும்.  எனவே நீங்கள் வசித்து வரும் வீடு  civil work  ஐ போல “கலவர பூமியாக மாறி விடுமோ”  என்கிற அச்சம் உங்களுக்கு தேவையில்லை.💡

தொலைபேசி மூலமாக எங்களை தொடர்பு கொள்ள 96003 99153  என்ற எண்ணை அழைக்கவும்.💡

வாட்ஸ்அப் மூலமாக  கலந்தாலோசிக்க  விரும்பினாலும் 96003 99153  என்கிற எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.💡

தொடர்ச்சியாக மாடுலர் கிச்சன் பற்றிய தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் எங்களது youtube channel காணொளிகளை தவறாமல் காணுங்கள்.👇👇

Branch Offices :

Singanallur – 96003 99153

COIMBATORE- 641005.

Kandaswarna mall – 96003 99153

SALEM- 636016.

Mail Us: merlokinteriors@gmail.com 

 

error:
WhatsApp chat